மீனவர்கள் மீண்டும் கைது

பாம்பனை சேர்ந்த 8க்கும் மேற்ப்பட்ட மீனவர்களயும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை தலைமன்னார் அருகே எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து தற்போது மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 13 மீனவர்களை கைது செய்த நிலையில் தற்போது மீனவர்களை கைது செய்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.