இன்று கார்த்திகை தீபம் – திருவண்ணாமலை பூ அலங்காரம்

திருவண்ணாமலை

ன்று திருவண்ணாமலையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலைக் கோவிலில் ஏற்றப்படும் தீபம் மிகவும் புகழ் பெற்றதாகும்.    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபத்தைக் காணவும் கோவிலுக்குள் செல்லவும் சிறப்பு அனுமதி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை

வழக்கமாக வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.  இந்த வருடம் சிறப்புப் பேருந்து சேவை இயக்கப்படவில்லை..

தற்போது திருவண்ணாமலை கோவிலில் பூ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் சிறப்பாகக் காட்சி அளிக்கிறது.