[embedyt] https://www.youtube.com/watch?v=xh0O-4XWVNo[/embedyt]

என்னென்ன வகையான பிரியாணி வகைகள் இருக்கு ?

பிரியாணி உண்ணும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. ஆனா ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு ருசி இருக்கு. இதுக்கான காரணம் என்ன ?

உணவு வகைகள் விற்பனை முறை அப்டின்னு எல்லா உணவு தயாரிப்பு நிறுவனங்களும் சில யுக்திகளை கையாளுவாங்க. அதுமாதிரியான யுக்திகள் ஏதேனும் இருக்கா ?

போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.