இறைச்சிக்காக மாடு விற்பனதடை:  நாஞ்சில் சம்பத் கண்டனம்

மதுரை:

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற மத்திய பாஜக அரசின் உத்தரவு  சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்  நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் தமிழக முதல்வரோ அமைச்சர்களோ இது குறத்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

என்று மதுரையில் நாஞ்சில் சம்பத் பேட்டி..*!!!