ரூ.500, 1000 நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்ய உதவும் படிவம்

நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களிடம் கைவசம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெப்பாசிட் செய்துகொள்ளும் வசதியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

கீழ்கண்ட படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து வங்கியில் உங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டெப்பாசிட் செய்து கொள்ளலாம். படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

form

இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தி, “save image as” தெரிவை அழுத்தி மேற்கண்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பழைய குறிப்புகள் பரிமாற்றம் படிவம் – தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் – இங்கே கிளிக் செய்யவும்