முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் இன்று திமுகவில் சேருகிறார்….

சென்னை:

முன்னாள் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பல கட்சிகளுக்கு தாவிய நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.

வேலூர் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர். மறைந்த  ஜிகே. மூப்பனார், காங்கிரஸ் கட்சியில் இருந்த பிரிந்து  த.மா.காவை தொடங்கிய போது, அவரது கட்சியில் இணைந்தார். அவரது மறைவுக்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து ஞானசேகரன், இன்று காலை 10 மணி அளவில் திமுக தலைவர்கள் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

கார்ட்டூன் கேலரி