கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணமடைந்தார்.
உடல்நலமில்லாமல் இருந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஷ்ட்ரோ வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். இன்று அவர் மரணத்தை தழுவினார்.
1926ம் ஆண்டு பிறந்த பிடல் காஷ்ட்ரோ, 1976ம் ஆண்டு அதிபராக பதவி ஏற்றார். கடந்த 2008ம் வயது முதிர்ச்சி காரணமாக பதவியை விட்டு விலகினார். அவருக்கு வயது 90

பிடல் காஷ்ட்ரோ
பிடல் காஷ்ட்ரோ

பிடல் காஷ்ட்ரோ அதிபராக இருந்தபோது ராணுவ அமைச்சராக இருந்தவர் ரால் காஷ்ட்ரோ. இவர் தற்போது அதிபராக இருந்து வருகிறார்.