நெல்லை: முன்னாள் அமைச்சர் கைது

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் ஏ.எ.எம். மிஷினுக்கு மாலை அணிவித்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தி முன்னாள் அமைச்சர் தநுஷ்கோடி ஆதித்தன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.