சென்னை,

ன்று சென்னையில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. ப.சிதம்பரம் உட்பட பல தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு, முன்னாள் எம்.பிக்களான ராமசுப்பு, தேவதாஸ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.