வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளது….எய்ம்ஸ்

டில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலை சீராக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.