நெல்சன் மண்டேலா மனைவி வின்னி மறைவு

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மனைவி வின்னி மண்டேலா (வயது 81) இன்று காலமானார்.

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுடன் வின்னி கலந்துகொண்டார்.

இனவெறி போராட்டத்துக்காக வின்னி பல முறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed