சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமடைந்த பணியாளர் ரோஸி கான்…!

26 வயதான ரோஸி கான் பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

Game of Thrones திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் டைரியன் லானிஸ்டரின் உருவத்தை ஒத்திருக்கும் ஒரே காரணத்தால் சமீபத்தில், அவர் ஒரு பாகிஸ்தான் ஆன்லைன் ஸ்டோருக்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரம் தற்போது பலரது பாராட்டினையும் பெற்றுள்ளது. இந்த விளம்பரமும் சரி, விளம்பரத்தில் நடித்த ரோஸி கானும் சரி தற்போது அனுவரது பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.