இணையத்தில் வைரலாகும் ஃப்ரீடா பின்ட்டோ புகைப்படம்…!

ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் நாயகி ஃப்ரீடா பின்ட்டோ தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தின் கீழ் , “இப்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது. வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. உலகம் அர்த்தமுள்ளதாகிறது. கடந்தகாலக் கண்ணீர் அர்த்தமுள்ளதாகிறது. காதல் அர்த்தமுள்ளதாகிறது. நான் இருக்கும் இடம் அர்த்தமுள்ளதாகிறது. நான் செல்ல விரும்பும் இடமும் அர்த்தமுள்ளதாகிறது. நீங்கள்தான் என் வாழ்க்கைக்குள் நுழைந்தவற்றில் மிக அழகான படைப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃப்ரீடா பின்ட்டோ தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

You may have missed