எதிர்கால தமிழ் ஊடக வாய்ப்புகள் – பத்திரிக்கை.காம் ஆய்வு

நாள்தோறும் தமிழுக்கான இணையத்தளங்கள் பெரும்பான்மையாக உருவாக்கப்பட்டு வந்தாலும் உண்மையில் அவர்கள் உருவாக்கும் தளங்களுக்கானத் தேவைகள் இருக்கிறதா என்று அறியா மலேயே உருவாக்குகிறார்கள். இதனால் பெரும் மனித உழைப்பும், பணமும் செலவாகிறது.

இதனை தெளிவுப்படுத்தும் விதமாக பத்தரிக்கை.காம் ஒரு சிறிய ஆய்வு செய்து அதை தமிழக ஊடக நண்பர்களுக்கு வழங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அடுத்த 5 வருடத்திற்குள் என்னவிதமான மாற்றங்களை நம் செய்தித்துறை அடையப்போகிறது, அதை நாம் எப்படி கையாள முடியும் . ஏற்கனவே செய்தித்தளம் வைத்திருப்ப வர்களும் சமூக ஊடகங்கள் வளர்ந்தபின்னர் அவற்றில் எப்படி பயன்படுத்தப்போகின்றோம்.

பணம் ஈட்டுவது பலரின் குறிக்கோள்கள் என்றாலும் அதற்கான வழிமுறைகளை நாம் எப்படி அறிந்துகொள்வது

நம்தளங்கள் மற்றும் செயலிகளுக்கு விளம்பரம் கொடுப்பது யார் என்ற செய்திகளையும் , எப்படி நம்முடைய தகவல்களை பிரபலப்படுத்தலாம் என்ற தகவல்களையும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது போன்ற விபரங்களையும் கோப்பில் உள்ளது.

தமிழக ஊடகங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பத்திரிக்கை.காம்மின் சிறிய பங்களிப்பு இது
கீழேயுள்ள இணைப்பினை சொடுக்கி இந்த ஆவணத்தினைப் பெற்றுக்கொள்ளவும். இதுபற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் எங்களுக்கு எழுதுங்கள்.

ஆய்வு கோப்புகளை  தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://patrikai.com/wp-content/uploads/2019/08/Patrikai-media-Analytics.pdf

 

-செல்வமுரளி