கானா பாலாவின் ‘108 ஆம்புலன்ஸ்’ விழிப்புணர்வு பாடல்…வைரலான வீடியோ

சென்னை:

சென்னை கானா பாடலுக்கு புகழ்பெற்ற பாலா பாடலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

பெரும்பாலும் இவரது பாடல்கள் மரணம் தொடர்பானதாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது 108 ஆம்புலன்ஸ் குறித்த ஒரு சமூக விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார்.

‘‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஓதுங்கு’’ என்ற அந்த பாடல் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.