” கணேசா மீண்டும் சந்திப்போம்” ட்ரெய்லர் இன்று மாலை வெளியீடு…!

ரத்தீஸ் இரேட் இயக்கத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ” கணேசா மீண்டும் சந்திப்போம்” படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 .30 க்கு வெளியிட போவதாக அறிவிப்பு.

இந்த படத்தில் ப்ரித்வி ராஜன், தேவிக்கா நம்பியார், சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்த நிலையில் இன்று மாலை அதன் ட்ரெய்லர் வெளியிட போவதாக அறிவித்துள்ளனர்.