வெளியானது நானியின் ‘கேங் லீடர்’ டீசர்…..!

நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகர் நானி தற்போது ‘கேங் லீடர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை விக்ரம்.கே.குமார் இயக்கி வருகிறார். நானியின் 24-வது படமான இதனை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

நானிக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இதற்கு மிரோஸ்லா குபா ப்ரோஷெக் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி