சென்னை: திமுகவில் காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொருளார் தேர்வு தேர்வு செய்யும் வகையில் வரும் 9ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்தாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09-09-2020 (புதன்கிழமை) அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்”.இதில் கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும், இந்த கூட்டத்தில்,  பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.