ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் மறைவு

பெர்லின்:
ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் காலமானார்.

கடந்த 1982ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்துள்ளார். கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கிழக்கு மேற்கு என இரண்டாக பிரிந்திருந்த ஜெர்மனியை ஒருங்கிணைக்க இவர் பாடுபட்டுள்ளார்.