‘ஸ்மிர்னோஃப்’புக்கு திருமணம்! வைரலாகும் அழைப்பிதழ்

பிரபலமான மதுபானங்களில் ஒன்றான ஸ்மிர்னோஃப் ஓட்கா என்ற பெயருடைய நபருக்கு கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவரின் திருமண அழைப்பிதழ் வைரலாகி உள்ளது.

என்ன ‘ஸ்மிர்னோஃப்’வுக்கு திருமணமா? நீங்கள் கேட்பது புரிகிறது…… ஸ்மிர்னோஃப் என்ற பெயருடைய கேரள மாநில இளைஞருக்கும், ஸ்ரீவித்யா என்ற பெயருக்கு பெண்ணுக்கும்  நேற்று இனிமே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

ஸ்மிர்னோஃப் எனப்படும் பிரபலமான மதுவின் பெயர் உடைய அந்த இளைஞரின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.   அந்த நபருக்கு, அவரது பெற்றோர் ஸ்மிர்னோஃப் வைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஸ்மிர்னோஃப்’ எனப்படும் மதுவகையாது வோட்கா என்ற மது வகையைச் சார்ந்தது. 12வது செஞ்சுரியைச் சேர்ந்த பிராந்திகளில் ஸ்மிர்னாப் வோட்கா, கில்பேஸ் பிரிமியம் பிராந்தி, ஸ்மிர்னாப் ஆரஞ்ச் டிவிஸ்ட் வோட்கா,  ஸ்மிர்னாப் கிரீன் ஆப்பிள் டிவிஸ்ட் வோட்கா’ போன்ற மது வகைகள் பிரபலம்.

தனது அன்பு மகனுக்கு ஸ்மிர்னோஃப் என்று பெயர் வைத்துள்ள பெற்றோர்களுக்கு ஸ்மிர்னோஃப் ரொம்பவும் பிடிக்கும்போலும்….

மதுப்பிரியர்களுக்கு ஸ்மிர்னோஃப் என்பதும் நினைவுக்கு வருவது வோட்காதான்…   விரைவில், தமிழகத்தின் டாஸ்மாக்  மது பார்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.