‘அவெஞ்சர்ஸ்’ பார்த்து அழுது சுவாசிக்க முடியாமல் இளம்பெண் மருத்துவமனையில் அனுமதி…!

2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிந்துள்ளது.

‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஏப்ரல் 26 அன்று வெளியானது

இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில் சீனாவில் இப்படத்தை பார்த்து அழுகையை அடக்கமுடியாத இளம்பெண், சுவாசிக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Avengers end game, china, hospitalised
-=-