நாகர்கோயில்:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்க திராவிட கட்சிகள் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் வரும்ஏப்ரல் 12ம்தேதிநடைபெறஉள்ளது.

குதியில்அரசியல்கட்சிகள்தலைவர்கள்தீவிரபிரசாரத்தில்ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே வாக்காளர்களுக்குதி.மு.க. மற்றும் தினகரன் அணியினர்பணம்வழங்குவதாகபா.ஜ.கஉள்ளிட்ட பிறகட்சிகள்குற்றம்சாட்டுகின்றன.
இந்தநிலையில், கன்னியாகுமரிமாவட்டம்பார்வதிபுரத்தில்இன்றுசெய்தியாளர்களை சந்தித்தார் மத்தியஇணைஅமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன்,
அப்போது அவர், “இரட்டைஇலைச்சின்னம்முடக்கப்பட்டதில்எனக்குமகிழ்ச்சிஇல்லை.
ஆர்.கே.நகரில்எடைக்குஎடைதங்கம்வழங்க திராவிட கட்சிகள்தயாராகஉள்ளன “ என்று குற்றம் சுமத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வது குறித்து பலரும் விமர்சித்து வருவது குறித்து கருத்து தெரிவித்த ராதாகிருஷ்ணன், “பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அங்கே வீடுகட்டித்தந்திருக்கிறார்கள்.

வற்றைவீடுகள்வழங்கரஜினிகாந்த்இலங்கைசெல்வதில்தவறில்லை” என்றார்.