நாய் நடனமாடும் அசத்தல் வீடியோ….

நாய் அசத்தலாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… கோல்டன் ரெட்ரீவர் என்ற வகையைச் சேர்ந்த அந்த நாய் வீட்டினுள் அழகாக காலைத்தூக்கி குரைத்துக்கொண்டே நடனமாடுகிறது…

வேகமாக ஓடும் தன்மையான  கோல்டன் ரெட்ரீவர் நாயை வேட்டைக்காரர்களே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்… ஆனால், ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் இந்த நாய் அழகாக நடனமாடி வருகிறது…

 

கார்ட்டூன் கேலரி