அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ₹ 225 உயர்வு ?

தங்கம் விலை  கிடுகிடு உயர்வு:
gold price hikeசில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை கிடுகிடுவேன ₹ 225 உயர்ந்து 10 கிராம் 30,350 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மே 10ம் தேதியிலிருந்து தங்கம் விலையுடன் ஒப்பிடும் போது, இந்த விலை  மிக அதிகமான விலை ஆகும்.`
வெளிநாடுகளிலும் தங்கத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளதாலும், திருமண காலம் ஆகையால் நகைகடைகாரர்கள் தொடர்ந்து நகைகளை வாங்குவதால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

 

 


99.5 % தங்கத்தின் விலை 30,200 ஆகவும், 99.9 % தங்கத்தின் விலை 30350 ஆகவும் உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை 23,300 ஆகவுள்ளது.

விடுமுறை காரணமாக விலை யேராமல் உள்ளது. நாளை முதல் விலை இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

 

அக்ஷய திரிதியை முன்னிட்டு செயற்கையாய் இந்த விலையேற்றம் செய்யப்படுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.