பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

 

 

தை முதல்நாளான இன்று (ஜனவரி 14) பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 – 12.00 ஆகும்.

மாட்டுப்பொங்கல் நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை மறறும் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரை நல்ல நேரம் ஆகும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: /good time- pongal-festival, பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?
-=-