12.09.2016: திங்கள்: நல்ல நேரம், ராசிபலன், நட்சத்திர குறிப்பு

இன்று

நட்சத்திரம்
இன்று காலை 08.15 வரை  பூராடம்  பின் உத்திராடம்

திதி இன்று காலை 05.51வரை  தசமி பின் ஏகாதசி

யோகம்  சித்த,மரண

சந்திராஷ்டமம்

திருவாதிரை

1

நல்லநேரம்

காலை

06.15 -07.15

மாலை

03.00 – 04.00

கெளரி நல்ல நேரம்

காலை

09.15 – 10.15

மாலை

07.30 – 08.30

ராகு

07.30 – 09.00

எம.

10.30 -12.00

குளிகை

01.30. – 03.00

சூலம்  – கிழக்கு

2

இன்றைய ராசிபலன்

மேஷம் – மனப்பக்குவம்

ரிஷபம் – அவசரம் வேண்டாம்

மிதுனம் – பொறுமை தேவை

கடகம் – திறமை வெளிபடும்

சிம்மம் – புது யுக்தி

கன்னி – தொல்லை விலகும்

துலாம் – பணிச்சுமை

விருச்சிகம் –  மதிப்பு கூடும்

தனுசு – வீண் வதந்தி

மகரம் – மனஸ்தாபம்

கும்பம் – மறைமுக விமர்சனம்

மீனம் – திடீர் முடிவு

நட்சத்திர குறி்ப்பு

திருவாதிரை,சதயம்,சுவாதி நட்சத்திரக்காரர்கள் சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களை பேசுவதை தவிர்க்கவும்

கும்பராசிக்காரர்களுக்கு உத்தியோக மாற்ற சிந்தனை மேலோங்கும்

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்