ஆன்டிராய்டு செல்போன் நிறுவனங்களுக்கும், நிரலாளர்களுக்கும் கூகிள் நிபந்தனை

 ஜனவரி 31,2020க்குப் பிறகு ஆன்டிராய்டு 10 இயங்குதளம் கொண்ட செல்போன்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் ஆன்டிராய் 9 பதிப்பு கொண்ட செல்போன்களுக்கு  அனுமதி வழங்கப்படாது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது

நிரலாளர்களுக்கும் கட்டுப்பாடு

ஆன்டிராய்டு செயலி உருவாக்கும் நிரலாளர்களுக்கும், நிறுவனங்களுக்குள் அவர்கள் செயலியில் Android targetSdkVersion 28 ஆக இருக்கவேண்டும் என்றும் 28க்கு கீழ் உள்ள செயலிகளை வைத்திருப்பவர்கள் நவம்பர் 1ம் தேதிக்குள்  Android targetSdkVersion 28 அல்லது அதற்கு மேலோ மாற்றி பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

முன்பெல்லாம் குறைந்த பட்சம் 30 நாட்களாவது கொடுக்கும் கூகிள் நிறுவனம் இம்முறை 21 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளது

-செல்வமுரளி

 

கார்ட்டூன் கேலரி