ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா? கூகுள் கருத்துக்கணிப்பு

தமிழகம் மட்டுமின்றில் உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் ஜல்லிக்கட்டு தடையை போக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம், ஜல்லிக்கட்டு குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி வருகிறது.

ஜல்லிக்கட்டு வாக்கெடுப்பு என்ற தலைப்பில், “நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிப்பவரா” என்று கேட்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள், இந்த இணைப்பில் சென்று வாக்களிக்கலாம்.