தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்

தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தப் பொறுப்பில் அவர் மூன்றாண்டு காலம் பதவி வகிப்பார்.

தற்போது, சுப்பிரமணியன் ஹைதராபாத்தில் உள்ள இந்தியக் கல்விக்கழகத்தின் (ISB) அனலிட்டிக் ஃபினான்ஸிற்கான மைய இயக்குனராகவும் துணை பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

You may have missed