சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில்,  தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேர்வுதுறை இயக்குனர் அலுவலக பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.