கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து தமிழகஅரசு விளக்கம் வெளியீடு…

சென்னை:

மிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது மற்றும் தகனம் செய்து குறித்து தமிழகஅரசு விளக்கம் வெளியிட்டு உள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் மக்களிடையே பல தவறான கருத்துக்களும், அம்சங்களும் நிலவி வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் எதிப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில, அதைப் போக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது.