ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை கவுதம் மேனன் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.