துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களை விபத்தில் இறந்ததாக கணக்கு காட்ட சதி?

--

நெட்டிசன்:

வின்சண்ட் ராஜ் (எவிடன்ஸ் கதிர்) அவர்களது முகநூல் பதிவு:

தூத்துக்குடி மருத்துவமனையில் பிண கூராய்வில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு துப்பாக்கி சூடு நடை பெறுவதற்கு முந்தைய நாள் 22 மே அன்று யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்று உத்தரவு இட பட்டு இருக்கிறது.

இதன் மூலம் பொலீஸாரின் சதி அம்பலப்பட்டு இருக்கிறது.அது மட்டும் அல்ல இறந்தது 25 நபர்களுக்கு மேல் என்றும் அவர்களை விபத்து மரணங்களாக காட்டுவதற்கான வேலையும் நடந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.