ராகவா லாரென்ஸுடன் முதன் முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ்….!

ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா2 ஹிந்தி ரீமேக்-ஆன லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

நடிகராக ஆரம்பித்து தற்போது வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என கலக்கி வருகின்றார்.

அடுத்து 5 ஸ்டார் கதிரேஷன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளாராம்.

ஜிவி, லாரன்ஸ் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன் முறையாம்.