நீச்சல் குளத்தில் ஜிவி பிரகாஷின் மாறா தீம் பாடல்….!

வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தரமான நாயகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் .

தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், இசையமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூரரைப்போற்று படத்தின் மாறா தீம் பாடலை சேர்த்துள்ளார்.

View this post on Instagram

#reels #new #gvprakash

A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) on

ஜிவி பிரகாஷின் இந்த பதிவு இணையத்தை அசத்தி வருகிறது. அடுத்த அப்டேட் எப்போது என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

You may have missed