நடிகர் ஜி.வி.பிரகாஷ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சாய்ஷா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு , முனீஸ்காந்த், ராஜ் அருண், சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 12ம்தேதி திரைக்கு வருகிறது.