ன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, “டி.வி. ஓனர்கள் அழுகிச்சாவானுங்க.. இந்த எடிட்டோரியல் டீமும்தான்” என்று கூறினார்.

ஐ.ஐ.டியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டதை விவகாரமாக்கியதற்காக ராஜா இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.