சென்னை:

மிழகத்தில் அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பானை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  10,11,12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

10ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு  டிசம்பர் .13ஆம் தேதி தொடங்கி 23ந்தேதி முடிவடைகிறது.

 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு  டிச.11ந்தேதி தொடங்கி  23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.