53 வயதில் சிக்ஸ் பேக் ; வைரலாகும் ஹாலே பெரி புகைப்படம்…!

‘ப்ரூயிஸ்ட்’ என்ற மிக்ஸ்டர் மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றிய திரைப்படத்தை ஹாலே பெரி இயக்கி நடிக்கிறார். இதற்காகத்தான் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார்.

53 வயதான ஹாலே பெரி சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

You may have missed