ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பயங்கர பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்தார் ஹன்சிகா. இவரை சின்ன குஷ்பூ என்றே சொல்லி வந்தனர் .

அதன் பிறகு அவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைந்தது.

இந்நிலையில் ஹன்சிகா விடுமுறைக்காக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.