ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். அது ஹாரர் காமெடி படமாக இருக்க போவதாக தகவல் .

அந்த படத்தின் ஹீரோயினாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கல்யாண். ஹன்சிகா ஏற்கனவே கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விஷாலின் ஆம்பள படத்தில் ரம்யா கிருஷ்ணனும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.