பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும் என வாசகர்களுக்கு  பத்திரிகை டாட் காம் இணையதளம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..

இன்று பிறக்கும் தைத் திருநாள்,  அனைவரது  வாழ்விலும்  அன்பையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்  அளிக்கட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்…

                                                                                                                                                                                                     -ஆசிரியர்