முதன்முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்…..!

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹரியின் படத்தில் இதுவரை அருண் விஜய் நடித்ததில்லை.

தற்போது புதிய படம் குறித்து பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது .

‘அருவா’ படத்தை முடித்துவிட்டு, ஹரி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார்.

‘அருவா’ படத்தின் பணிகள் எல்லாம் முடிந்தவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்கள்.