மீண்டும் இணையும் ஹரிஷ் கல்யாண் – சஞ்சய் பாரதி கூட்டணி…!

சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தனுசு ராசி நேயர்களே’.

இந்நிலையில், சஞ்சய் பாரதி இயக்கவுள்ள அடுத்த படத்திலும் ஹரிஷ் கல்யாணே நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை தனஞ்ஜெயன் தயாரிக்கவுள்ளார்.விரைவில் படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன” என்று தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார் .