கர்நாடகாவில் கன மழை….காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகுறது. இதனால் அங்குள்ள அணைகளின் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இதையடுத்து கபினி அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.