சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில், இடையில் சில நாட்கள் மழை குறைந்திருந்தது. இந்த நிலையில், நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று தமிர்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்படபல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை யில் நேற்று இரவு முதல்விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. அதுபோல கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் 3ம் தேதி வரை நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், சென்னை தாம்பரத்தில் மட்டும் 6 மணி நேரத்தில் 146 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகச் சிறந்த மழை இது.  அடுத்த 3 நாட்களில் பருவமழை யின் சிறந்த நாட்களை எதிர்பார்க்கலாம். பருவமழை  ஏற்கனவே தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா பகுதிக்கு நகர்ந்துள்ளன.

ஏற்கனவே கடந்த  29.11.2019 அன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தது. டெல்டா பெல்ட் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை) + அரியலூர்  பகுதிகளில் மழை  தொடர்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை நல்ல மழை மேகங்கள்  காணப்படுகின்றன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் தமிழகத்திற்கு இனிதான் பெரிய மழை காத்திருக்கிறது. டிசம்பர் 2, 3ம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளது. வறண்ட காற்று விடை பெறும். பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும். அதேசமயம், அவ்வப்போது மழை வந்து போகும். நம்மைப் பொறுத்தவரை அதிகாலை அல்லது இரவில்தான் மழைக்கான வாய்ப்பு. எனவே பகலில் சூரியன் சுட்டெரித்தாலும் கவலைப்படத் தேவையில்லை.

மாவட்டம் வாரியாக மழை விவரம்:

Cuddalore

KM Koil – 118
Lalpet/Veernam Lake – 84
Annamalai Nagar -47
Chidambaram – 44
Srimushnam – 44
Veppur – 37
Pollandurai – 35
Kattumayilur – 35

Thanjavur

Lower Anaicut – 117
Ayyampettai – 52
Adiramapattinam – 48
Manjalaru – 42
Kumbakonam – 40
Thiruvidaimarudur – 38
Thiruvaiyaru – 39
Papanasam – 32
Budalur – 30
Vettaikadu – 30

Nagapattinam

Mayladathurai – 82
Kollidam – 78
Manalmedu – 65
Tirupoondi – 60
Nagapattinam – 57
Tharangambadi – 53
Vedaranyam – 42
Sirkazhi – 41
Talaignayar – 30

Ariyalur
———-
Jayankondam – 67
Ariyalur – 40
Thirumanur – 40
Sendurai – 31

Tiruvarur
———-
Nannilam – 59
Thiruvarur – 58
Thengudi – 55
Menangudi – 52
Peralam – 41
Mannargudi – 38
Thiruthuraipoondi – 36
Pandavaiyar – 31

Trichy
——-
Thuvakudi – 50
Pullambadi – 36

Villupuram
——–
Kadavanur – 39
Sankarapuram – 33
Sulangurichi – 33
Gomukhi Dam – 31
Ariyalur – 30

Others
——–
Kilanilai, Pudukottai – 46
Coimbatore South, Coimbatore – 35
Palladam, Tiruppur – 30

Near chennai

Sholinganallur – 50
Ponneri – 47
Uthukottai – 40
Sathyabama University (Shollinganallur) – 37
Gummidipoondi – 32
Tambaram IAF – 31
Katupakkam – 28
Tiruvallur – 27
Ambattur – 26
Korattur Anaicut – 26
Tiruttani – 24
Tamaraipakkam – 23
Tondiarpet – 23
Poondi – 22
Puzhal – 22
Perambur – 22
DGP Office (Marina) – 22
Poonamalle – 19
Tambaram – 19
Meenambakkam – 18
Ayanavaram – 18
Alandur – 18
Cholavaram – 18
Parrys – 17
Redhills – 17
Chembarabakkam – 16
Anna University (Guindy) – 16
Central – 16
Sriperumbudur – 16
KK Nagar – 15
Anna Nagar – 14
Adyar – 13
Vembakkam – 13
Padi – 12
Tirukalukundram – 12
Madhavaram – 12
Royapuram – 11
Manali – 11
Kelambakkam – 11
Teynampet – 10
Kolapakkam – 10
Taramani – 10
Perungudi – 10
Anna Nagar West – 10
Valasaravakkam – 10
Kancheepuram – 10
Madhuranthagam – 10