கனமழை: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!

சென்னை:

மிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்பட பல்வே மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.