மகா: முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

 மும்பை:

காராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர், லத்தூர் பகுதியில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது.

தேவந்திர பட்நாவிஸ்

 

நல்வாய்ப்பாக முதல்வர் உட்பட அதில் பயணம் செய்தவர்கள் காயமின்றி தப்பினர்.