பேனர், கட்அவுட் வைக்க தடை! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை,

மிழகத்தில் பேனர்கள் வைக்க எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், உயிருடன் இருப்பவர்கள் புகைப்படத்தை பேனர்களில் பயன்படுத்த தடை விதித்து உள்ளது. மேலும், பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவற்றில் படம் வரையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சட்ட விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.