ஹிப்பி படத்தின் டீசெர் இன்று மாலை வெளியிடப்படும்…!

கோலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகும் படம் ஹிப்பி.

சமீபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஆர்.எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கார்த்திகேயா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

நிவாஸ் பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படும்.